Tamil stagecraft has retained its credentials even in the immigrant countries. This Paper deals with how Malaysian Tamil stage has its impact of Tamil Nadu. In the beginning, Malaysian Tamils adopted street drama in the rural Malaysia and stage drama in the urban areas. In the early days of the Twentieth Century so many stage artists with their theatre have visited Malaysia. These theatre artists have also trained the local artists in Malaysia. The Theatre artists in Tamil Nadu who later became Cine Artists also have contributed their part in the development of stagecraft in Malaysia. Therefore, there is a similarity in the stagecraft of Tamil Nadu and Malaysia. Though after the Second World War, Malaysian Tamil stage tried to establish its own base, it has the resemblance of Tamil Nadu stage. Before the Second World War, the themes were Puranas and later social themes after thirties. The plays of many are dramatists like Sankaradas Swamigal, Pammal Sambanda Mudaliar have been staged here and through them Malaysian stage was developed. . Key words: Tamil Nadu, Malaysia, Street Drama, Stage Drama, Actors, Stage, Stage, Stage Craft ஆயவுச சுருககம: குடியேறிய நாடுகளிலும நாடகககலை தமிழ மரபிறகேறபவும மணணின மணததிறகேறபவும தமிழரகளால வளரககபபடடுளளது. அவவகையில மலேசிய மணணில நாடகம வளரவதறகுத தமிழகம ஆறறியுளள பஙகினை இககடடுரை விவரிககினறது. தொடககததில மலேசியாவில நாடகககலை தோடடபபுறத தமிழரகளால தெருககூததாகவும நகரபபுறத தமிழரகளால மேடை நாடகஙகளாகவும வளரககபபடடுளளது. இருபதாம நூறறாணடின தொடககததில தமிழகததிலிருநது மேடை நாடகககுழுககள இநநாடடிறகு அதிகமாக வநது செனறுளளன. நாடக நடிகர, வாயபபாடடுக கலைஞர, ஆரமோனியக கலைஞர, நாடகப பயிறசியாளர எனத தமிழக நாடகககலைஞர பலரும இஙகு வநது உளளூரக கலைஞரகளுககு நாடகககலை ஆசிரியரகளாக இருநது பயிறசியளிதது, இமமணணில நாடகககலை சிறபபாக வளரவதறகுப பஙகாறறியுளளனர. தமிழகததில பிரபலமாயிருநத பல நாடகககுழுககளும தொடககததில நாடகநடிகரகளாக இருநது பினனரத திரையுலகிறகுச செனறு புகழபெறற திரைபபட நடிகரகளும இநநாடடிறகு நாடகததிறகாக வநது இஙகு நாடகககலை வளரத துணை நினறுளளனர. அதனால தமிழகச சாயலில பல நாடகககுழுககள இஙகு உளளூரக கலைஞரகளால தோறறுவிககபபடடன. இரணடாம உலகபபோருககுமுன உளளூர நாடகககலைஞரகள என ஒரு பரமபரை இஙகு உருவாகி விடடாலும, நாடகககதை, உரையாடல, அரஙக அமைபபு போனறவறறிறகுத தமிழகததையே நமபியிருநதனர. உலகபபோருககுமுன புராண, இதிகாசஙகளிலிருநது கதைகளைபபெறறு நாடகமாக அரஙகேறறினர. தமிழகததில மிகவும செலவாககுப பெறறிருநத நாடகஙகளையே இஙகும அரஙகேறறினர. முபபதுகளுககுப பிறகே தமிழகததைபபோலவே இஙகும சமூக நாடகஙகள அரஙகேறத தொடஙகின. தமிழக நாடக உலகில மிகபபெரும ஜாமபவானகளாயிருநத சஙகரதாஸ சுவாமிகள, பமமல சமபநத முதலியார ஆகியோரின நாடகஙகள இஙகுப பரவலாக அரஙகேறறபபடடு நாடகககலை வளரககபபடடுளளது. தமிழகததின இநதப பஙகளிபபினாலதான இநநாடடில மேடை நாடகககலை வளரநதது. குறிபபுச சொறகள: தமிழகம, மலேசியா, தெருககூதது, நாடகககலை, மேடை நாடகம, நாடக நடிகர, அரஙகு, நாடக நுடபம.
Read full abstract