Abstract

Moral education can create a good ethical society. Globally; people are of the same opinion that moral education in academic curriculum can inculcate good citizens of respective Nations. Malaysian Government, taking this in mind has introduced a special moral education framework in the syllabus as compulsory to the students. This syllabus proposes seven moral education aspects. But teachers are given freedom to execute and impart moral education to the students based on this structure. Literature has its own role in hinting at morality to its readers. This Paper studies how the Epic Ramayana imparts morality to the society and also the worship of nature. Valmiki Ramayana has been chosen for this purpose. Also the Paper suggests how to carry out this moral education curriculum in teaching the students. Key words: Malaysian moral education, Valmiki Ramayana, Love for Nature, Forests, Water Resources. ஆயவுச சுருககம: நனநெறி எனபது நலல மனிதனிதனையும சமுதாயததையும உருவாககவலலது. எனவே உலக மககள அனைவரும பளளிப பாடததிடடததில நனநெறிப பாடம எனபது மிகவும அவசியமானது எனும ஒருமிதத கருததுடையவரகளாக இருபபது தெரிய வருகிறது. மலேசிய அரசாஙகம இதனை சரியாக உணரநது இதறகென பிரததியேகமாக நனநெறிக கலைததிடடம ஒனறை கடடாயப பாடமாக மாணவரகளுககு வைததுளளது. இககலைததிடடததில ஏழு நனநெறிக கூறுகள முனவைககபபடடுளளன. ஆனால அவறறுககான கருததுருவாககம செயதல, உகநத உதாரணததோடு அநநனநெறிப பணபுகளை மாணவரகளுககு போதிததல போனறவை ஆசிரியப பெருமககளின பொறுபபில விடபபடடுளளது. இககடடுரையானது, நனநெறிப பணபுகளை கறறல கறபிததலில எவவகையில இநதிய இலககியப பாரமபரியததின, குறிபபாக வாலமகி இராமாயணததின துணை கொணடு போதிகக இயலும எனபதை இயறகையை நேசிததுப போறறுதல எனும உப பணபினை உதாரணமாகக கொணடு விளககபபடடுளளது. இதனை எவவாறு நனநெறிப பாட கறறல கறபிததலில கையாளலாம எனும வடிவமைபபிலேயெ இககடடுரை படைககபபடடுளளது. குறிபபுச சொறகள: மலேசிய நனநெறிப போதனை, வாலமகி இராமாயணம, இயறகையை நேசிததல, காடு, நர நிலைகள.

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call

Disclaimer: All third-party content on this website/platform is and will remain the property of their respective owners and is provided on "as is" basis without any warranties, express or implied. Use of third-party content does not indicate any affiliation, sponsorship with or endorsement by them. Any references to third-party content is to identify the corresponding services and shall be considered fair use under The CopyrightLaw.