Abstract
The theological principles of the tribs have been concentrated through the novel Kurinjithen of Rajam Krishnan, the creator of the field study of the religious principles based on literature and the production of literature. The study highlights the worship of the lord, the cults, the religious beliefs and exercises identified and related to the Lord. The act of worshipping the incredible divinity in the form of minor deity worship can be traced through the investication. The study also presents the place for the method of study, which matches the beliefs of the people with saivism theories.
Highlights
The theological principles of the tribs have been concentrated through the novel Kurinjithen of Rajam Krishnan
the creator of the field study of the religious principles based on literature
The study highlights the worship of the lord
Summary
அவ்வறகயில் இைாஜம் கிருஷ்ணன் அவர்களின் குைிஞ்சித்யதன் புதினத்தின் வழி மறலவாழ் மக்களின் இறைக்பகாள்றககள் குைித்து ஆைாய்வதாக இவ்ஆய்வுறை அறமகிைது. குைிஞ்சித்யதன் புதினம் நீலமறலயில் உள்ள மைகதமறல ஹட்டி என்ை பகுதிறய அடிப்பறடயாகக் பகாண்டு எழுதப்பட்டது ஆகும். இறைக்பகாள்றககள் இறைவனின் பபயர், வழிபாட்டு முறைகள், இறைவன் பற்ைிய நம்பிக்றககள் மற்றும் பசயல்கள் என்ை அடிப்பறடயில் ஆைாயப்பட்டு இங்கு விளக்கப்படுகின்ைன. பிைபஞ்சத்தில் மனித சக்திக்கும் மீைிய ஒரு சக்திறய இறைவன், பதய்வம், கடவுள், ஆண்டவன் என்பைல்லாம் பபயரிட்டு மக்கள் அறழக்கின்ைனர். எங்கும் நீக்கமை நிறைந்த பைம்பபாருள் இறைவன் (புழன) எனப் பபயர் பபற்ைது”என்று வாழ்வியற் களஞ்சியம் குைிப்பிடுகிைது (Balusamy, 2002). இறைவன் ஒருவன் என்ைாலும் அவனுக்குப் பல பபயர்கள் இட்டு வழிபடுவது மக்கள் வழக்கமாகிைது.
Talk to us
Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have
Disclaimer: All third-party content on this website/platform is and will remain the property of their respective owners and is provided on "as is" basis without any warranties, express or implied. Use of third-party content does not indicate any affiliation, sponsorship with or endorsement by them. Any references to third-party content is to identify the corresponding services and shall be considered fair use under The CopyrightLaw.