Abstract

The post-position elements found in the Tamil language are multi-faced in nature. The 4th case marker is registered highly active usage in contemporary Tamil. This article, examines the case marker and it’s diversity in Modern Tamil. It describes the developmental changes that have taken place. ஆய்வுச் சுருக்கம் தமிழ் மொழியில் காணப்படும் வேற்றுமைக் கூறுகள் பல்வகைப் பணபுகளைக் கொண்டவை. அதனுள் 4-ஆம் வேற்றுமை தற்காலத் தமிழில் அதீத பங்களிப்புடன் செயல்படுகின்றது. நவீனத் தமிழில் 4-ஆம் வேற்றுமை எனும் இக்கட்டுரை இவ்வேற்றுமை உருபு அடைந்துள்ள வளர்ச்சி மாற்றங்களைப் பற்றி விவரிக்கின்றது.

Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call