Abstract

The songs of the association are a documentary that reveals the life of Tamils. This description illustrates the crisis of woman's place in ritualistic life two thousand years ago. The Tamil community classifies a woman who has lost her husband into three stages. These days, the community has subtly defined the functioning of the women of the association. The community has urged women to continue to adopt the strict Kaim-ink that women who have lost their husbands must adhere to. Itchier explores the nature of the feminine creation of their thinking. It also clarifies how the masculine record is recorded and the difference between the creators in gender based texting and the disappearance of the mother.

Highlights

  • சங்க காலத்தில் கணவலன இழந்த பெண்களின் தலல பமாட்லட அடிக்கப்ெட்டது. பமாட்லட அடிக்கப்ெட்ட தலலயில் ெீர் ஒழுக ஒழுக உணவிலன உட்பகாள்ளும் ெிலலக்கு தள்ளப்ெட்டனர். லவகலறயில் துயிபலழுதல், அதலனத் பதாடர்ந்து தங்கலளத் தூய்லம பசய்துபகாள்ளுதல், பவண்லமயான ஆம்ெல் இலலயில் உணவு உண்ணுதல் ஆகியலவ கலடெிடிக்க யவண்டிய முக்கியமான சடங்குகளாக வற்புறுத்தப்ெட்ன

  • இப்ொடல் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் ெிலல எவ்வாபறல்லாம் இரண்டாம் ெிலலக்கு தள்ளப்ெட்டது என்ெலத அறிய ெயன்ெடுகிறது. குடும்ெ அலமப்ெில் பெண் எத்திலகய பெருக்கடிக்கு உள்ளானாள் என்ெலதயும் இப்ெடியான ெதிவுகள் பவளிப்ெடுத்துகின்றன.கணவன் இறந்த ெிறகு குழந்லதகலளப் ொதுகாக்கும் பொறுப்பு மட்டுமன்றி, குடும்ெத்தின் யதலவகலள ெிலறயவற்றும் கடப்ொடும் பெண்களின் மீயத சுமத்தப்ெட்டுள்ளது.இவற்யறாடு கடுலமயான லகம்லம யொன்ெிலனயும் ெின்ெற்ற யவண்டிய சமூக அழுத்தமும் பெண்ணின் வாழ்வியலல உளவியல் சார்ந்தும்,இயங்கியல் சார்ந்தும் ொதித்தலமலய இப்ொடல்கள் பதளிவுெடுத்துகின்றன

  • யொலர யமற்பகாண்டால் ெலக ொட்டுப் பெண்கள் தங்கள் கூந்தலல பகாய்து லகம்லம யொன்ெிலன யொற்கும் அவல ெிலலலய அலடவர் என்று ெடர்க்லக ெிலலயில் ெின்று இத்தகஙலலப் ெதிவ பசய்யும் தன்லமலயக் காணமுடிகிறது

Read more

Summary

Introduction

The songs of the association are a documentary that reveals the life of Tamils. This description illustrates the crisis of woman's place in ritualistic life two thousand years ago. மலனவி, கணவன் ஆகிய குடும்ெ உறவுகளுக்கிலடயயயான இயங்கியலல மிக நுட்ெமாக இவ்விலக்கியத்துள் காணமுடிகிறது. தன் கணவன் இறந்தான் என்று யகட்டவுடயனயய உயிலரவிடும் மலனவி ‘மூதானந்தம்’ என்ற மிக உயரிய கற்பு ெிலலக்குரியவள். லகம்லம யொன்லெ யொற்கும் பெண்களின் அவல ெிலல எத்தலகயது என்ெலத சங்கப் பெண் புலவர்கள் மிக நுட்ெமாக கவிலதயாக்கியுள்ளனர்.இயத ெிலலலயப் புலப்ெடுத்தும் ஆண் புலவர்களின் ொடல்களின் பதானி யவறுெடுவலத இப்ொடல்கள் வழி காணமுடிகிறது.

Results
Conclusion
Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call