Abstract

தமிழகததின கடநத ஐநூறு ஆணடுகால வரலாறறை அறிநது கொளள ஐரோபபியரகளின ஆவணஙகள முககிய பஙகாறறுகினறன. வரலாறறு ஆயவுகளில ஈடுபடுபவரகள பெருமபாலும ஐரோபபியரகளின ஆவணஙகள எனுமபோது பெருமபாலும தமிழ இலககியஙகளிலும அதறகு அடுதத நிலையில ஆஙகிலேய அதிகாரிகளது ஆவணஙகளையும கவனததில எடுததுக கொளளும அளவிறகு டசசுககாரரகள, ஜெரமானியரகள அலலது டேனிஷரகள போனறோரது ஆவணஙகளை ஆயவுககுடபடுததுவது மிகக குறைவு. இநதக கடடுரை அககுறையைச சுடடிக காடடி கி.பி. 17ம நூறறாணடில ஹாலநது நாடடிலிருநது இலஙகைககு வநது அஙகு சில ஆணடுகள தஙகியிருநது, பினனர தமிழகம வநது அஙகு டசசு கிழககிநதிய நிறுவனததின அமைசசராகப பணிபுரிநத பாதிரியார பிலிபபுஸ பாலடியுஸ எழுதி வைதத ஆவணஙகளையும அவர உருவாககிய வரைபடஙகளையும அறிமுகபபடுததுகினறது. பாதிரியார பாலடியுஸ அவரகளது ஆவணஙகள தமிழகததில தூததுககுடி பகுதியில நிலவிய வணிக நிலவரஙகளையும, டசசு கிழககிநதியக கமபெனியின செயலபாடுகளையும, அருகாமை பகுதிகளான ராமேஸவரம பறறிய செயதிகளையும, அககாலததில நிலவிய போரததுககசியரகளுடனான சவாலகள நிறைநத வணிக முயறசிகளைப பறறியும விவரிககினறன. பாதிரியார பாலடியூஸ அவரகள நிலவரைபபட தயாரிபபுகளில தனிக கவனம செலுததி செயலபடடமையினால இனறு தமிழக வரலாறறில குறிபபிடட சில செயதிகளை இவரது வரைபடஙகளின வழியாக நமமால அறிநது கொளள முடிகினறது. இநத ஆயவுக கடடுரை, தமிழக வரலாறறின கடநத ஐநூறு ஆணடுகால வரலாறறை ஆயவு செயவோர டசசுககாரரகள உருவாககிய ஆவணஙகளையும வரைபடஙகளையும ஆயவுககுடபடுதத வேணடும எனற கருததையும முனவைககினறது.

Full Text
Paper version not known

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call