Abstract

This research paper discusses the development of Tamil poetry in Singapore and the favourable scenario from 1990 until 2015. The arrival of foreign talents to Singapore in the field of poetry develops only quantitatively not by qualitatively. Traditional poems are also written here by new immigrants. Poetry Competitions, the organisations like Kavimalai which aims to develop the Tamil poetry and its contributions, individual contributions of poets are also discussed in this paper. Portrayal of Singapore and the local colour of the poems are excellent in poems of the local poets whereas it is lacking in the poems of new immigrants. The Paper also analyses how poetry flourishes in Singapore by the immigrants and the people who live here. It was a source of inspiration by the immigrants to the local poets who write in Tamil. The Paper also lists down chronologically the history, birth and development of Tamil poetry in Singapore. Key words: Singapore, Tamil poetry, development of Tamil poetry, Kavimalai, Singapore Tamilians. ஆயவுச சுருககம: இநத ஆயவுக கடடுரை 1990 முதல 2015 வரை சிஙகபபூரில தமிழக கவிதைகளின வளரசசி குறிததுப பேசுகிறது. சிஙகபபூருககான புலமபெயர கவிஞரகளின வருகையானது கவிதைப படைபபுகளின எணணிககையைக கூடடியதே அலலாமல அதன தரததை மேமபடுததியதாக அறியபபடவிலலை. இஙகுப புதிதாகப புலமபெயரநதோரால மரபுக கவிதைகளும இயறறபபடடன. கவிதைகளின பஙகளிபபு, சிஙகபபூரின தமிழக கவிதை இலககியததை வளரகக வேணடும எனும நோககில செயலபடட கவிமாலை பொனற அமைபபுகள, தனிநபரகளின பஙகளிபபு போனறவையும இவவிடததில விவாதிககபபடடுளளது. இககாலததில எழுநத புதிய புலமபெயர படைபபாளரகளால இயறறபபடட கவிதைகளுள சிஙகபபூரைப பறறிய சிததரிபபு, உளளூர வரணனை ஆகிய கருபபொருளகளைக காணபது அரிதாகவே இருநதது. இககடடுரை புதிய புலமபெயர படைபபாளரகள மறறும உளளூரக கவிஞரகளால சிஙகபபூரின தமிழக கவிதை இலககியம எவவாறு வளரநதது எனபதனையும ஆராயகிறது. புதிய புலபபெயர படைபபாளரகளின வருகையும கவிதை ஆககமும உளளூரக கவிஞரகளுககு உதவேகததைக கொடுததது. இககடடுரை சிஙகபபூரில தமிழ கவிதை இலககியததின வரலாறு, தோறறம மறறும அதன வளரசசி ஆகிய செயதிகளையும காலவரிசைபபடி படடியலிடடுளளது. குறிபபுச சொறகள: சிஙகபபூர, தமிழக கவிதை, தமிழக கவிதையின வளரசசி, கவிமாலை, சிஙகைத தமிழரகள.

Full Text
Paper version not known

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call