Abstract

The People who have not only multi ethnic, multi -religious and multi -languages in Sri Lanka but also, they follow different beliefs and cultural traditions as well. Hindu and Buddhist religious and cultural traditions are very prominent in Sri Lanka. Even though India is the root cause for the prevailing Hindu and Buddhist traditions in Sri Lanka, both the traditions and its worships and beliefs have unique and independent characteristics different from India. Small deity worship comprises of unique and independent characteristics in Sri Lanka. Small Deity worship in Hindu tradition: Kazhippu ritual, temple ritual, Kumara Deiva worship, Vairava worship, Pathini Amman worship, tree worship, Naga thampiran worship and small deity worship in Buddhist tradition: Thovil, Magapirith, katharagama deio, Bahirava, Pathini Deio, Bothi tree, Maga Naga are compared and identified unique and innovative characteristics among them. In this research, historical method, comparative method and descriptive method have been used. Data gathered from field work are considered as primary sources and data gathered from literature, research articles, manuscripts, etc. considered as secondary sources. Knowing origin and background of Hindu and Buddhist religion, identifying characteristics of small deity worship in Hindu and Buddhist tradition in Sri Lanka, discovering unique and innovative characteristics of small deity worship of Hindu and Buddhist traditions and evaluating values revealed by the two traditions are objectives of the research. Research area for this study is Magoya Divisional Secretary and Eravur Pattu Divisional Secretary. The conclusion of the research is that the small deity worships of the above two traditions fulfills psychological needs of the concerned people and small deity worship beliefs and traditions of Hindu and Buddhist religions will continue for long time.

Highlights

  • The People who have multi ethnic, multi -religious and multi -languages in Sri Lanka and, they follow different beliefs and cultural traditions as well

  • பண்றைய ஈழத்தில் பபௌத்த சமய பரப்புறகக்கு முன்னர், யக்ஷ - நாக வழிபாடுகள் இங்கிருந்த பழங்குடி மக்கைால் பபைப்பட்டிருக்கின்ைன. இவ்வழிபாடுகள் ஆரம்பத்தில் வை இந்தியாவிைிருந்தும், பதன்னிந்தியாவில் இருந்தும் ஈழத்திற்குள் புகுந்திருக்கைாம் என நம்பப்படுகின்ைது. (Sittampalam,1996) இைங்றகயில் யக்ஷ வழிபாடு இயற்றக சக்திகள் உறையும் இைங்கபைாடு பதாைர்புபடுத்திக் கூைப்படுகின்ைது. (Sittampalam,1996) இைங்றகயின் இந்து - பபௌத்த சமய மரபில் சிறு பதய்வ வழிபாட்டின் பிரசித்தத்றத யக்ஷ-நாக வழிபாடுகள் ஊைாக அைியக் கிறைக்கின்ைது

  • இைங்றகச் சிங்கை மக்கைிறைபய பபௌத்த மதம் இைங்றகக்கு வருமுன்னபர சிறு பதய்வ வழிபாடுகள் இருந்துள்ைன. சக்தி வாய்ந்த ஆவிகறை இவர்கள் வைங்கினார்கள். பபௌத்த மதம் பரவிய பின்னரும் அவ்வைக்கம் சிங்கை மக்கள் மத்தியில் மறையவில்றை. தமக்கு உண்ைாகும் சிை பகாடிய பநாய்களுக்கு துர்குைம் பறைத்த துட்ை பதய்வங்கபை காரைம் என சிங்கை பபௌத்த மக்கள் நம்புகின்ைனர். குைித்த வருத்தங்களுக்குக் காரைமான இத்பதய்வங்கறை வசிய மந்திரங்கைால் விரட்டுவதன் மூைம் இந்பநாய்கறை குைமாக்கைாம் என்ை நம்பிக்றக இன்றுமுள்ைது. பநாய் தரும் துட்ை பதய்வங்கைாக ைிைியக்க, மகாபகாை, சன்னியக்க, ஒட்டிக்குமார, சீனியம்யக்க, மகா பசாபகான் யக்ஷய, களுகுமார யக்க, ைட்ையக்க, பதவில் யக்க, பிபரயதா, அசுரா பபான்ைன உள்ைன. இத்தறகய துட்ை பதய்வங்கறை விரட்டுவதற்கு சிை நல்ை பதய்வங்களும் உள்ைன. அறவ காைியம்மா, பத்தினி பதய்பயா, பகிரவா, பசங்கைகைத் பதய்பயா, கதரகமத் பதய்பயா முதைியனவாகும். (Mudhiyansalage,2020)

Read more

Summary

Introduction

The People who have multi ethnic, multi -religious and multi -languages in Sri Lanka and, they follow different beliefs and cultural traditions as well. இைங்றகயில் இந்து - பபௌத்த சமய சம்பிரதாயங்கறைப் பபணும் மக்கைிறைபய வழக்கிலுள்ை வழிபாட்டுப் பாரம்பரியங்கைில் சிறு பதய்வ வழிபாடு பிரசித்தமானது. இந்து - பபௌத்த சமயங்கைின் பதாற்ைப்பின்னைியிறன அைிதல், இைங்றகயில் இவ்விரு சமயங்கைிலும் காைத்தக்க சிறு பதய்வ வழிபாட்டிறன அறையாைப்படுத்துதல், இவ்விரு சமயங்கைிலும் வழக்கிலுள்ை சிறுபதய்வ வழிபாட்டில் காைத்தக்க தனித்துவங்கறையும் பபாதுறமகறையும் இனங்காணுதல், இவ்விரு வழிபாட்டின் ஊைாக பவைிப்படும் விழுமியங்கறை மதிப்படீ ு பசய்தல் என்பன இவ்வாய்வின் பநாக்கங்கைாகும். இந்து - பபௌத்த பாரம்பரியத்தில் சிறு பதய்வ வைக்கம் எனும் கருத்தியல் பதான்று பதாட்டு பயிைப்பட்டு வந்திருக்கின்ைது. ஆய்வு பநைியிலும், பதய்வ வழிபாட்டு பநாக்கிலும் 'சிறு பதய்வம்', 'பபருந்பதய்வம்' என்ை பசால்ைாட்சிறய தாழ்ந்தறவ, உயர்ந்தறவ என்ை பபாருைில் எடுத்தாை முடியாது.

Results
Conclusion
Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call