Abstract

Sangam Literature sands the testimony for the culture and heritage of ancient Tamils. Sangam Literature has been in the wake of research at multi-faceted angles down the ages which has brought out many new ideas about it. Making use of theories has become a tool of research at present in the Western nations. In this sociology plays an important role and when applied with theories like Semiotics Sangam Literature brings out a new areas of research. Also, applying Semiotics on Sangam Literature culls out hidden treasure of it.     Key words: Literature, Semiotics, ancient Tamils, Purananooru, Sangam Literature   ஆய்வுச் சுருக்கம்: பழந்தமிழரின் பெருமைமிகு நாகரீகப் பண்பாட்டு வளர்ச்சிக்குச் சன்றாக அமைவது சங்க இலக்கியம் ஆகும். சங்க இலக்கியங்களில் வெளிப்படும் பல்வேறு செய்திகள் யாவும் பல கோணங்களில் இன்று ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இதனால் பல்வேறு புதிய செய்திகள் பழந்தமிழரைப் பற்றி வெளிக்கொணரப்படுகின்றன. தற்கால ஆய்வுலகில் கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொள்வது ஒரு புதிய ஆய்வு நெறியாக வளர்ந்து வருகிறது. மேலைநாடுகளில் உருவாக்கம் கண்ட இக்கோட்பாடுகளின் பயன்பாடு இன்று ஆய்வுலகில் மிக முக்கியமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள மேலை நாட்டுக் கோட்பாடுகளுள், சமூகவியல் ஆய்வில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் குறியிட்டுக் கோட்பாடு சங்க இலக்கியம் குறித்த ஆய்வில் ஒரு புதிய பார்வைக்கு வழிவகுக்கின்றது. சங்க இலக்கியத்தில் சமூகவியல், பண்படு போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்வதில் இக்குறியீட்டின் பயன்பாடு நேர்த்தியான ஆய்வு நெறியை முன்வைப்பதோடு, சங்க இலக்கியத்தில் காணப்படும் பல உட்பொருளையும் வெளிக்கொணர்வதில் பங்கற்றுகிறது.   குறிப்புச் சொற்கள்: சங்க இலக்கியம், குறியீட்டுக் கோட்பாடு, பழந்தமிழர், புறநானூறு, கோட்பாடு.

Full Text
Paper version not known

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call

Disclaimer: All third-party content on this website/platform is and will remain the property of their respective owners and is provided on "as is" basis without any warranties, express or implied. Use of third-party content does not indicate any affiliation, sponsorship with or endorsement by them. Any references to third-party content is to identify the corresponding services and shall be considered fair use under The CopyrightLaw.