Abstract

Kalithogai, a Sangam Literature, is one of the best Tamil literatures that discuss honour and ethics. Even though Kalithogai discusses external topics like theft and chastity of the ancient Tamilians, it also portrays their ethics and honour. This made the scholars denoting Kalithogai as “'கறறறிநதோர ஏததும கலி means kalithogai which is praised by great scholars. The purpose of this article is to identify how the ethics were used in Kalithogai. This research also aims to identify the frequency in which ethics are discussed in this literature and the type of ethics that have been described. Hence, this research will have a qualitative nature. This study is entirely based on library research. The primary data was obtained from Kalithogai, and the secondary data were obtained from existing studies, research papers and commentaries. All data were collected for purposes of the study and were used according to the aim of the study. Based on the study, it was found that Kalithogai which discusses ancient Tamilians’ external life like theft and chastity features the essence of basic ethics of such life. Some of the ethics in Kalithogai are repeated with different illustrations and explanations. In general, texts containing ethical comments are numerous in Tamil literature, yet Kalithogai has a unique way of explaining it which makes it an interesting read. In a nutshell, all aspects of the ethical life of mankind were discussed in Kalithogai. Key words: Ethical values, Kalithogai, Sangam period literature, Ancient Tamilians, Tamilians Life ஆயவுச சுருககம: அறம போறறும சிறநத தமிழ இலககியஙகளுள சஙக இலககியததைச சாரநத கலிததொகையும ஒனறு. அகபபொருளைப பாடி நிறகும கலிததொகைப பாடலகள முழுதும பணடைத தமிழரின களவு, கறபு வாழககையைப பாடுவனவாக இருபபினும, அறநெறிக கருததுரைகளும குறைவிலலாது பாடலகளினூடே இடமபெறறுளளதைக காணலாம. இதன பொருடடே கலிததொகையைக 'கறறறிநதோர ஏததும கலி', கலவிவலார கணட கலி' எனறெலலாம அறிஞர பகரவர. இசசிநதனையின அடிபபடையிலே வாழவைச செமமையுறச செயயும அறநெறிகள எவவாறு கலிததொகை பாடலகளில அமையப பெறறுளளன எனபதனை ஆயவின அடிபபடையில எடுததுரைபபதே இககடடுரையின நோககமாக அமைகிறது. கலிததொகையில இடமபெறறுளள அறநெறிகளின அளவு நிலையையும பணபு நிலையையும இனஙகாணும நோககில நடததபபடும இவவாயவு முழுதும பணபுசார ஆயவாகவே (qualitative research) அமையப பெறுகினறது. இவவாயவு முழுமையும நூலக ஆயவாக மேறகொளளபபடடுளளது. முதலாம நிலை தரவுகள யாவும கலிததொகையின மூலததைச சாரநதவறறிலிருநதும, இரணடாம நிலை தரவுகள அனைததும கலிததொகை மறறும அறநெறி குறிதது இதுவரையில எழுநதுளள ஆயவுகள, ஆயவுககடடுரைகள, விளககவுரைகள ஆகியவறறிலிருநது பெறபபடடன. சேகரிககபபடட தரவுகள யாவும ஆயவு நோககததிறகு ஏறறவாறு பகுபபிககபபடடு ஆயவுககு உடபடுததபபடடன. பணடைத தமிழரதம களவு, கறபு எனும அகவாழவைப பாடும கலிததொகையில அவவாழககைநெறிககு அடிபபடையாக விளஙகும அறநெறிகள அனைததும சாரமாக இடமபெறறுளளதை ஆயவின வழி அறியமுடிகினறது. சில அறநெறிகள மணடும மணடும கலிததொகையில வெவவேறு உவமைகளுடன விளககஙகளுடனும இடமபெறறுளள பாஙகினையும கலிததொகையில காண முடிகினறது. பொதுவில அறககருததுகளைத தாஙகிய நதிநூலகள பல தமிழ இலககியஙகளிலே உணடெனறபோதிலும அவறறைச சுவையுறவும உணரவைத தொடும வகையிலும எடுததுரைபபதில கலிததொகை தனிததொளிரவதை அடையாளம காண முடிகினறது. மனிதகுலததுககுரிய அறமசாரநத வாழககையின அனைததுப பகுதிகளையும தொடடு கலிததொகை கருததாடல நிகழததியிருபபது இவவாயவின கருதது முடிபாகும. குறிபபுச சொறகள: அறநெறி, கலிததொகை, சஙக இலககியம, பழநதமிழர, தமிழர வாழவியல.

Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call