Abstract

  Even from the first centuries before Christ, it could be seen that the Indian arts, culture and literature had spread to the Malay islands. Initially, the coming of Indians to the Malay Islands was centered on business. Eventually, in the course of time, trade connections turned into cultural connections. With cultural connections, Indian arts and literature began to be rooted in the Malay islands. Due to that, the famous epics of the Mahabharata and Ramayana were translated into the ancient Javanese language and were used. Mahabharata stories from ancient Javanese language had been translated into Malay language. After the conversion of the Malays into Islam, the Mahabharata stories had been translated into Malay language followed by translations from the Arabic and Persian languages as well. Mahabharata stories In Malay literature are more prominent in their puppet shows.   Key Words: Malay language, Malay literature, Malay culture, Mahabharata and pappet shows   ஆய்வுச்சுருக்கம்: கிறித்துவுக்கு முன் முதலாம் நூற்றாண்டுகளிலிருந்தே மலாயாத் தீவுகளில் இந்தியக் கலைகள்,  கலாச்சாரம்,  இலக்கியம் ஆகியவை பரவி இருந்ததைக் காணமுடிகிறது. தொடக்கத்தில் மலாயாத் தீவுக் கூட்டங்களுக்கு இந்தியர்களின் வருகை வாணிகத்தை  மையப்படுத்தி அமைந்திருந்தது. காலவோட்டத்தில் வாணிகத் தொடர்புகள் பண்பாட்டு தொடர்பாய் மாறின. பண்பாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டபோது, இந்தியக் கலைகளும் இலக்கியங்களும் மலாயாத் தீவுகளில் வேரூன்ற தொடங்கின. அந்த வகையில், இந்தியாவில் புகழ்பெற்ற இதிகாசங்களான மகாபாரதமும் இராமாயணமும் பண்டைய ஜாவா மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. பண்டைய ஜாவாமொழியிலிருந்து மகாபாரதக் கதைகள் மலாய்மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலாய்க்காரர்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றிய பின் மகாபாரதக் கதைகள் மலாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதால் அரபு, பாரசீக மொழிகளிலிருந்தும் மகாபாரதக் கதைகள் மலாய்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலாய் இலக்கியத்தில் மகாபாரதக் கதைகள் தோற்பாவைகூத்து வடிவத்தில் சிறப்புப் பெற்று விளங்குகின்றன.   குறிப்புச் சொற்கள் : மலாய்மொழி, மலாய் இலக்கியம், மலாய் பண்பாடு, மகாபாரதம்,  தோற்பாவைக்கூத்து  

Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call