Abstract

The Tamil Language is given national security and instructional qualification in the Primary Schools by the constitution of Malaysia. This paves the way to the teaching of Tamil from the first to the sixth standards in Malaysian Schools. The Development of Arts, Tamil Section under the Ministry of Education, Malaysia has designed the Tamil Language syllabus for Primary Schools and Tamil Schools. Based on this syllabus, the Text Book Department Prepared Tamil Language Text Books from the first standard to fifth standard. Since Malaysia in a multi-racial country, the Tamil language text books have been prepared to bring out the pieces of information about the community living, religion, art and culture of the Malaysians. This article studies how these aspects are covered in the text books prescribed in the middle schools and Tamil schools. Key words: Tamil Language, Community living, Religion, Art, Culture, Text book. ஆயவுச சுருககம: மலேசிய அரசியல சடடததில தமிழ மொழிககுத தேசியப பாதுகாபபும தொடககப பளளிகளில பயிறறுமொழித தகுதியும வழஙகபபடடுளளது. இசசடடததின வழி, மலேசியப பளளிகளில முதலாம ஆணடு தொடஙகி ஆறாம படிவம வறை தமிழமொழி கறபிககபபடுகிறது. மலேசியக கலவி அமைசசில இடமபெறறுளள கலைததிடட மேமபாடடுப பிரிவின தமிழப பகுதி தமிழபபளளிகளுககும இடைநிலைப பளளிகளுககும பாடததிடடததை வகுததுளளனர. இபபாடததிடடததை அடிபபடையாகக கொணடு மலேசியப பாடபபுததகப பிரிவு ஆணடு ஒனறு முதல படிவம ஐநது வரை தமிழமொழிப பாடபபுததகததைத தயாரிததுளளனர. மலேசியா பலலின மககள வாழும நாடாக இருபபதால தாயமொழிப பாடபபுததகஙகள பலலின மககளின குமுகாயம, சமயம, கலை, பணபாடு, ஆகியத தகவலகளைத தாஙகி தயாரிககபபடுகினறன. இவவாறு உருவாககபபடட தமிழபபளளிகளிலும இடைநிலைப பளளிகளிலும பயனபடுததபபடும தமிழமொழிப பாடபபுததகததில காணபபடும பலலின மககளின குமுகாயம, சமயம, கலை, பணபாடடுத தாககம எவவாறு உளளது எனபதை ஆராயவதே இவவாயவுக கடடுரையின நோககம. குறிபபுச சொறகள: தமிழ மொழி, சமுதாயம, சமயம, கலை, பணபாடு, பாடபபுததகம

Full Text
Paper version not known

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call

Disclaimer: All third-party content on this website/platform is and will remain the property of their respective owners and is provided on "as is" basis without any warranties, express or implied. Use of third-party content does not indicate any affiliation, sponsorship with or endorsement by them. Any references to third-party content is to identify the corresponding services and shall be considered fair use under The CopyrightLaw.