Abstract

This article is an attempt to express the immense role played by the Indian literature to the development of the Classical Malay literature. As a background to this research, early cultural contacts between India and Southeast Asia is established and discussed briefly. This is followed by a general introduction and classification of the Classical Malay Literatures which are influenced by Indian Literary tradition. Then, the Hikayat Seri Rama and the Sejarah Melayu – two great classical Malay literatures are examined with the help of concrete evidences such as inscriptions, records from the early history books, literary texts, Chinese records, Arabian references and cultural heritage of the Malay people. As a conclusion, this article clearly establishes with relevant examples the immense contribution of the Indian literature to the development of the Classical Malay Literature. Key words: Indian Literature, Classical Malay literature, literary influence, Hikayat Seri Rama, Sejarah Melayu ஆயவுசசுருககம பழைய மலாய இலககிய வளரசசிககு இநதிய இலககியப பாரமபரியம பெரும பஙகளிததுளளது எனபதை நிருவுவதே இககடடுரையின முதனமை நோககமாகும. இதறகுப பினபுலமாக, தெனகிழககாசிய – இநதியத தொனமைத தொடரபுகள சுருககமாகப பேசபபடுகிறது. தொடரநதாரபோல பொதுவில இநதிய இலககிய தாககததிறகு உடபடட பழைய மலாய இலககிய வகைமைகள குறிதத கருதது முனவைககபபடுகிறது. அடுதத நிலையில ஹிககாயத செரி ராமா (Hikayat Seri Rama) மறறும செஜாரா மெலாயு (Sejarah Melayu) அகிய இரணடு முதனமை மலாய இலககியஙகள சிறபபு ஆயவுககு உடபடுததபபடடு அவை இநதிய இலககிய பாரமபரியததின அதிகபடசத தாககததைப பெறறுளளன எனபது, கலவெடடு, தொலவரலாறறு நூலகள, இலககிய படைபபுகள, சன மறறும அரபு குறிபபுகள, மலாய மககளின பாரமபரியச சானறுகள ஆகிவறறை கொணடு ஆயவாளரகள நிருவியுளளனர. குறிபபுச சொறகள: இநதிய இலககியம, பழைய மலாய இலககியம, இலககியத தாககம, ஹிககாயத செரி ராமா, செஜாரா மெலாயு

Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call