Abstract

Tamil Abstract: இஸலாததை பறறிய பலவாறான தவறான எணணஙகருககளும கருததுககளும நிலவிவரும இககாலகடடததில இஸலாமிய வஙகி முறைமை பறறி சுருககமாக சில தெளிவுகளை முனவைபபது இவவாககததின நோககமாகும. இவவாககததின கடடமைபபை பறறி சில வாரததைகள: நாம முதலில இஸலாமிய நிதியியலுககான வரலாறறு பினனணியை அறிமுகம செயது, இஸலாமிய வஙகி எனறால எனன எனற வரைவிலககணததை முனவைபபோம. நிதியியல தொடரபான சில எணணககருககளை கலநதுரையாடுவோம. அதன பின, சில இஸலாமிய கொளகைகள. நியமஙகளை பறறி கூறி, அவை மரபு ரதியான வஙகிகளுடன கொடுககல வாஙகலசெயயும போது எவவாறு மறபபடுகினறன எனபதையும மிக சுருககமாக ஆராயவோம. சமூக ஊடகஙகள வழியாக சிலர, இஸலாமிய வஙகிமுறை பறறி காரசாரமாக பேசுவதும, ஹலால ஹராம என பதவா கொடுபபதும மிக சகஜமாகிவிடடது. அககூடடததில மாரககததை படிததவரகளும, பாமரரகளும சில தொழிலநிபுணரகளும உளளடஙகுவர. கமபெடுததவன எலலாம சணடைககாரன எனபது போல சமூக ஊடகததில இணைநத எலலோரும முஃபதிகளாகவும, சிநதனைத தலைவரகளாகவும மாறிவருகினற காலம.இஸலாமிய நிதியியல தொடரபில மிக ஆழமான அறிவும அனுபவமும கொணட உலமாககள, பொருளியலாரகள, வஙகியாளரகளை நான சநதிதததுணடு. அவரகள தாம இனனும கறறுககொணடிருபபதாக கூறுவது எனது பாரவையில அவரகளுககு இடையே காணபபடும பொதுவான பணபு. English Abstract: This Paper is a note in Tamil language and is titled “A brief introduction to Islamic Banking”, written in the context of Sri Lanka. It defines Islamic Banking as a type of financial intermediation process within the principles of Sharia. After explaining briefly the financial intermediation process, it provides a brief description of some key sharia principles which needs to be maintained in the operations of an Islamic bank, compared to a conventional bank. The paper also distinguishes the operations from the conventional banking from that of an Islamic bank, especially from its approach by establishing links between real or external sector of the economy and the financial sector.

Full Text
Published version (Free)

Talk to us

Join us for a 30 min session where you can share your feedback and ask us any queries you have

Schedule a call